தமிழ் கர்ப்பூரவல்லி யின் அர்த்தம்

கர்ப்பூரவல்லி

பெயர்ச்சொல்

  • 1

    மெல்லிய தோலை உடைய, நல்ல மணமுடைய சிறு வகை வாழைப்பழம்.

    ‘எங்கள் கடையில் கர்ப்பூரவல்லி, மொந்தன், பச்சைப்பழம், ரஸ்தாளி ஆகியவை கிடைக்கும்’