தமிழ் கர்ப்பூரவள்ளி யின் அர்த்தம்

கர்ப்பூரவள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    (மருந்தாகப் பயன்படும்) காரச் சுவையுடைய தடித்த இலைகளை உடையதும், கசக்கினால் கற்பூரத்தின் மணத்தைத் தருவதுமான வாசனை மிகுந்த ஒரு வகைச் செடி.