தமிழ் கர்மசிரத்தை யின் அர்த்தம்

கர்மசிரத்தை

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    காரியத்தில் முழு ஈடுபாடு; கவனம்.

    ‘கர்மசிரத்தையோடு பணியாற்றும்போது மனம் செயலில் ஒன்றிவிடுகிறது’