தமிழ் கரம்பற்று யின் அர்த்தம்

கரம்பற்று

வினைச்சொல்-பற்ற, -பற்றி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (குறிப்பிடப்படுபவரை) திருமணம் செய்துகொள்ளுதல்; மணத்தல்.

    ‘அவளைக் கரம்பற்றிய நாளிலிருந்து அவனுக்கு அதிர்ஷ்டம்தான்’