தமிழ் கர்மயோகம் யின் அர்த்தம்

கர்மயோகம்

பெயர்ச்சொல்

  • 1

    இறைவனை அடைவதற்கு ஒரு வழியாகக் கருதப்படும், பலனை எதிர்பார்க்காமல் ஒருவர் தன் பணியைச் செய்யும் போக்கு.