தமிழ் கர்மயோகி யின் அர்த்தம்

கர்மயோகி

பெயர்ச்சொல்

  • 1

    எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் பணியைக் கடமையாக மேற்கொள்பவர்.

    ‘கர்மயோகி காமராஜர்’