தமிழ் கர்லாக்கட்டை யின் அர்த்தம்

கர்லாக்கட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (உடற்பயிற்சிக்குப் பயன்படும்) தடித்த கீழ்ப் புறத்தை உடைய, கனமான நீள் உருண்டை வடிவக் கட்டை.

    ‘கர்லாக்கட்டை சுழற்றிச்சுழற்றித் தோள்பட்டை திரட்சியுடன் காணப்பட்டது’