தமிழ் கரவு யின் அர்த்தம்

கரவு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (மனத்திற்குள்) மறைத்து வைத்திருக்கும் பழிவாங்கும் எண்ணம்; வஞ்சம்.

    ‘நெஞ்சக் கரவு’