தமிழ் கரவொலி யின் அர்த்தம்

கரவொலி

பெயர்ச்சொல்

  • 1

    கரகோஷம்.

    ‘தலைவர் மேடைக்கு வந்ததும் தொண்டர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றார்கள்’