தமிழ் கரிக் கை யின் அர்த்தம்

கரிக் கை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர் தொடங்கிய செயல்கள் எல்லாம் தோல்வியில் முடியும் என்று நம்புவதால் உணரப்படும்) துரதிர்ஷ்டம் விளைவிக்கும் தன்மை.

    ‘அவரையா கல்யாணப் பத்திரிகை எழுதச் சொன்னாய்? அவருக்குக் கரிக் கை ஆயிற்றே!’