தமிழ் கரிசல் யின் அர்த்தம்

கரிசல்

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட நாட்களுக்கு ஈரத்தைத் தன்னுள் நிறுத்திவைத்துக்கொள்ளும் தன்மை உடைய கருப்பு நிற மண்.

    ‘கரிசல் நிலத்தில் பருத்தி நன்றாக விளையும்’