தமிழ் கரித்துக்கொட்டு யின் அர்த்தம்

கரித்துக்கொட்டு

வினைச்சொல்-கொட்ட, -கொட்டி

  • 1

    (வெறுப்பைக் காட்டும் வகையில் ஒருவரை) திட்டிக்கொண்டே இருத்தல்.

    ‘ஏன் உங்கள் அண்ணனைக் கரித்துக்கொட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?’