தமிழ் கரிப்பு யின் அர்த்தம்

கரிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    உப்புச் சுவை; கைப்பு.

  • 2

    (நெஞ்சில்) எரியும் உணர்வு.