தமிழ் கரிம யின் அர்த்தம்

கரிம

பெயரடை

வேதியியல்
 • 1

  வேதியியல்
  கரிமம் அடங்கிய.

  ‘கரிம வேதியியல்’
  ‘பண்டைக் காலத்தில் இருந்த தாவரங்களின் இலைதழைகள் கரிமப் பதிவுகளாகச் சிவகங்கைக்கு அருகில் கிடைத்திருக்கின்றன’
  ‘மருந்து உற்பத்தியின்போது கரிம மூலக் கூறுகளுக்கும் உலோகங்களுக்கும் இடையில் ஏற்படும் வினைகளைப் பயன்படுத்தி பெரிய மூலக்கூறுகள் உருவாக்கப்படுகின்றன’