தமிழ் கரிமம் யின் அர்த்தம்

கரிமம்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    வைரம், கரி போன்றவற்றில் காணப்படும் வேதிப்பொருள்.

    ‘பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமிக்கு அடியில் புதைந்துபோன மரங்கள் கரிமமாக மாறியிருக்கின்றன’