தமிழ் கரிய யின் அர்த்தம்

கரிய

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கருமை நிறம் உடைய.

    ‘கரிய விக்கிரகத்தின் மேல் வெண்மையான பால் வழிந்து ஓடியது’