தமிழ் கரியாக்கு யின் அர்த்தம்

கரியாக்கு

வினைச்சொல்

  • 1

    (பணத்தை) வீணாக்குதல்.

    ‘வியாபாரம் செய்கிறேன் என்று சொல்லிக் காசைக் கரியாக்கிவிட்டான்’