தமிழ் கருக்கட்டு யின் அர்த்தம்

கருக்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (முட்டையில்) கரு கெட்டுப்போதல்.

    ‘வெயில் காலத்தில் முட்டைகள் கருக்கட்டிவிடும்’
    ‘நேற்று வாங்கிய முட்டை கருக்கட்டிவிட்டது’