தமிழ் கருக்கரிவாள் யின் அர்த்தம்

கருக்கரிவாள்

பெயர்ச்சொல்

  • 1

    (கதிர் அறுப்பதற்குப் பயன்படுத்தும்) உட்புறம் கூரான பற்களை உடைய அரிவாள்.