தமிழ் கருக்கல் யின் அர்த்தம்

கருக்கல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு காலையில் வெளிச்சம் பரவும் முன் அல்லது மாலையில் வெளிச்சம் முழுவதும் போகும் முன் உள்ள அடர்த்திக் குறைவான இருட்டு.