தமிழ் கருக்கலைப்பு யின் அர்த்தம்

கருக்கலைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    மருத்துவக் காரணங்களுக்காக அல்லது பிற காரணங்களுக்காக மருத்துவரின் உதவியோடு கருவை வெளியேற்றும் செயல்.