தமிழ் கருக்கொள் யின் அர்த்தம்

கருக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கருத்தரித்தல்; கரு உருவாதல்.

    ‘கருக்கொண்ட காலத்தில் பெண்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகாமல் இருக்க வேண்டும்’
    உரு வழக்கு ‘மதுரைக்கு ஒரு முறை நான் சென்றிருந்தபோது இந்தக் கதை என் மனத்தில் கருக்கொண்டது’