தமிழ் கருகல் யின் அர்த்தம்

கருகல்

பெயர்ச்சொல்

  • 1

    (சூட்டினால்) கருகியது.

    ‘கொளுத்திப் போட்ட காகிதக் கருகல் காற்றில் சிதறிப் பறந்தது’