தமிழ் கருங்கல் யின் அர்த்தம்

கருங்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (மலையிலிருந்து வெட்டி எடுக்கப்படும்) கனமான கருப்பு நிறக் கல்.

    ‘கிணற்றடியில் துணி துவைக்கக் கருங்கல் பதித்த மேடை ஒன்று கட்டப்பட்டது’
    ‘கருங்கல் ஜல்லி’