கருங்காலி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கருங்காலி1கருங்காலி2

கருங்காலி1

பெயர்ச்சொல்

 • 1

  (கலப்பை முதலியவை செய்யப் பயன்படும்) கறுப்பு நிறத்தில் இருக்கும் உறுதியான முள் மரம்.

 • 2

  கரிய நிறத்தில் பட்டைகளையும் தடித்த இலைகளையும் கொண்ட உறுதியான மரம்.

  ‘வேலைப்பாடுகளுடன் கூடிய மரச் சாமான்கள் செய்யக் கருங்காலி பயன்படுகிறது’

கருங்காலி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கருங்காலி1கருங்காலி2

கருங்காலி2

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு நிர்வாகத்தை எதிர்ப்பவர்களைச் சார்ந்தவராக இருந்துகொண்டே நிர்வாகத்துக்கும் ஆதரவாகச் செயல்படுபவர்; ரகசியமாக உடந்தையாய் இருப்பவர்.

  ‘ஆலைத் தொழிலாளர்கள் தொழிற்சாலையின் வாயிலில் நின்று ‘கருங்காலிகள் ஒழிக’ என்று கோஷமிட்டனர்’