தமிழ் கருங்குரங்கு யின் அர்த்தம்

கருங்குரங்கு

பெயர்ச்சொல்

  • 1

    உடல் கறுப்பாகவும் முகம் வெள்ளையாகவும் இருக்கும் நீண்ட வால் உடைய ஒரு வகைக் குரங்கு.