தமிழ் கருச்சிதைவு யின் அர்த்தம்

கருச்சிதைவு

பெயர்ச்சொல்

  • 1

    கருவுற்ற இருபது வாரங்களுக்கு முன்னால் இயற்கையாகச் சிசு கருப்பையை விட்டு வெளியேறுதல்.