தமிழ் கருடசேவை யின் அர்த்தம்

கருடசேவை

பெயர்ச்சொல்

  • 1

    பெருமாளைக் கருட வாகனத்தில் வைத்து நடத்தும் வைணவக் கோயில் விழா.