தமிழ் கருடஸ்தம்பம் யின் அர்த்தம்

கருடஸ்தம்பம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெருமாள் கோயிலில்) உச்சியில் கருட உருவத்தோடு கோபுர வாசலுக்கு எதிரில் உள்ள தூண்.