தமிழ் கருணை யின் அர்த்தம்

கருணை

பெயர்ச்சொல்

  • 1

    உயிர்களுக்கு இரங்கும் பண்பு.

    ‘கருணை மிகுந்த பார்வை’

  • 2

    (துன்பம் முதலியவற்றைத் தீர்க்க வல்ல இறைவனின்) அருள்.

    ‘இறைவனின் கருணைக்குக் கடலை ஒப்பாகச் சொல்வது உண்டு’