தமிழ் கருணைத்தொகை யின் அர்த்தம்

கருணைத்தொகை

பெயர்ச்சொல்

  • 1

    (இயற்கைச்சீற்றம், கலவரம், போர் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு வழங்கும்) நிவாரணத் தொகை.

    ‘போரில் உயிர் நீத்தோரின் குடும்பங்களுக்குத் தலா 7.5 லட்சம் ரூபாய் கருணைத்தொகையாக வழங்கப்பட்டது’
    ‘துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்குவதாகக் கட்சித் தலைவர் அறிவித்தார்’