தமிழ் கருணை மனு யின் அர்த்தம்

கருணை மனு

பெயர்ச்சொல்

  • 1

    தண்டனை விதிக்கப்பட்டவர் அதைக் குறைக்குமாறு ஆளுநருக்கோ குடியரசுத் தலைவருக்கோ செய்துகொள்ளும் விண்ணப்பம்.