தமிழ் கருத்த யின் அர்த்தம்

கருத்த

பெயரடை

  • 1

    கரிய.

    ‘கருத்த கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார்’
    ‘கருத்த குதிரை’