தமிழ் கருத்தாடல் யின் அர்த்தம்

கருத்தாடல்

பெயர்ச்சொல்

  • 1

    (தத்துவம், இலக்கியம் போன்றவற்றில்) கருத்துகளை வெளிப்படுத்தும் முறை.

    ‘மனுதர்மத்தைப் பற்றிய அவரது கருத்தாடல் விவாதத்துக்கு உரிய பிரச்சினையாக உருவெடுத்தது’
    ‘கவிதையின் அழகியல் குறித்த அவரது கருத்தாடல் ஆழமிக்கது’