தமிழ் கருத்துக்கணிப்பு யின் அர்த்தம்

கருத்துக்கணிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு விஷயத்தைக் குறித்து மக்களின் கருத்தை அறிய நடத்தப்படும் வாக்கெடுப்பு.

    ‘அடுத்த தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்பது பற்றி தேசிய அளவில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது’
    ‘புதிய கல்வித் திட்டத்தைப் பற்றிய கருத்துக்கணிப்பு’