தமிழ் கருத்துப்படம் யின் அர்த்தம்

கருத்துப்படம்

பெயர்ச்சொல்

  • 1

    (பத்திரிகைகளில் நாட்டு நடப்பு, அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் முதலியவற்றை) வேடிக்கையான முறையில் வெளிப்படுத்தி வரையப்படும் படம்.