தமிழ் கருதுகோள் யின் அர்த்தம்

கருதுகோள்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கலைச்சொல்லாக) உண்மை என்று நிறுவப்படாத, அனுமான அளவிலான கூற்று.