தமிழ் கருத்தரங்கம் யின் அர்த்தம்

கருத்தரங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட ஒரு துறையில் ஏதேனும் ஒரு தலைப்பில் அல்லது சில தலைப்புகளில் அந்தத் துறையில் பயிற்சியுடையவர்கள் கூடிக் கட்டுரை படித்தல் அல்லது கருத்துத் தெரிவித்தல்.