தமிழ் கருத்துரை யின் அர்த்தம்

கருத்துரை

பெயர்ச்சொல்

  • 1

    (கூட்டம், கருத்தரங்கு போன்றவற்றில் ஒரு பொருளைக் குறித்து ஒருவர் வெளியிடும்) எண்ணங்களின் தொகுப்பு.

    ‘கவிதைத் தொகுப்பைப் பற்றிக் கூட்டத்தில் பலர் கருத்துரை வழங்கினார்கள்’
    ‘பெண் கல்விகுறித்த கருத்தரங்கில் பேராசிரியர் கணேசன் கருத்துரை வழங்குவார்’