தமிழ் கருந்துளை யின் அர்த்தம்

கருந்துளை

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    ஒளி உட்பட அருகே இருக்கும் அனைத்தையும் தனக்குள் இழுத்துக்கொள்ளும் அளவுக்கு ஈர்ப்பு விசை மிக வலிமையாக உள்ள, விண்மீன்கள் சக்தியை இழந்து அணைந்துவிடுவதால் உருவாகும் பிரபஞ்ச வெளியின் ஒரு பகுதி.