தமிழ் கருநாகம் யின் அர்த்தம்

கருநாகம்

பெயர்ச்சொல்

  • 1

    கறுப்பு அல்லது கரும் பழுப்பு நிற உடலில் மங்கலான நிறத்தில் வளையங்களைக் கொண்ட, மிகவும் நீளமான நாகம்; ராஜநாகம்.

    ‘கருநாகத்தின் படம் நல்ல பாம்பைவிட அகலம் குறைந்தது’