தமிழ் கருப்பனி யின் அர்த்தம்

கருப்பனி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பதநீர்.

    ‘கருப்பனியிலிருந்து பனங்கட்டி காய்ச்சுவார்கள்’
    ‘சித்திரை பருவத்துக்குக் கோயிலில் கருப்பனிக்கஞ்சி காய்ச்சினார்கள்’
    ‘கருப்பனிக் கூழ் ருசியாக இருந்தது’