தமிழ் கரும் யின் அர்த்தம்

கரும்

பெயரடை

 • 1

  கரிய.

  ‘கருங்கூந்தல்’
  ‘கருமேகம்’

 • 2

  அடர்ந்த.

  ‘கருநீலம்’
  ‘கருஞ்சிவப்பு’