தமிழ் கருமபீடம் யின் அர்த்தம்

கருமபீடம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அலுவலகம்.

    ‘கருமபீடத்திற்குச் சென்று உன்னுடைய வேலை விபரங்களைப் பற்றி அறியவும்’
    ‘இவர் என்னுடன் கருமபீடத்தில் வேலை செய்பவர்’