தமிழ் கரும்பலகை யின் அர்த்தம்

கரும்பலகை

பெயர்ச்சொல்

  • 1

    (பள்ளி, கல்லூரி முதலிய இடங்களில்) எழுதிக் காட்டப் பயன்படுத்தும் (பெரும்பாலும்) கருப்பு நிறம் பூசப்பட்ட பலகை.