தமிழ் கரும்பு யின் அர்த்தம்

கரும்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஆளுயரத்திற்கும் அதிகமாக, நேராக வளரும் (சர்க்கரை தயாரிப்பதற்கும் பொங்கல் பண்டிகையின்போது தின்பதற்கும் பயன்படும்) இனிப்பான சாறு நிறைந்த தண்டையும் அதன் நுனியில் தோகையையும் உடைய தாவர வகையின் பொதுப்பெயர்.

    ‘கரும்புச் சாகுபடி’
    ‘கரும்பு ஆலை’