தமிழ் கரும்பேன் யின் அர்த்தம்

கரும்பேன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு துணி தொடர்ந்து ஈரமாக இருப்பதால் தோன்றும் கரும்புள்ளி.

    ‘மழைக்குள் நனைந்து வந்த நீ, உடனே உடுப்பை நல்ல தண்ணீரில் அலம்பிவிடு; இல்லாவிட்டால் கரும்பேன் பிடித்துவிடும்’