தமிழ் கருமம் யின் அர்த்தம்

கருமம்

பெயர்ச்சொல்

தமிழ் கருமம் யின் அர்த்தம்

கருமம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் ஆற்றும் பணி.

    ‘அவர் தன் கருமத்தில் கண்ணுங்கருத்துமாக இருந்தார்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (வீடு, அலுவலகம் போன்ற இடத்தில் செய்யும்) வேலை.

    ‘வீட்டுக் கருமங்களை முதலில் ஒழுங்காகச் செய்’