தமிழ் கருவணுவகம் யின் அர்த்தம்

கருவணுவகம்

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    கருமுட்டையை உற்பத்தி செய்யும் பெண்ணுறுப்பு.

    ‘கருவணுவகத்தையும் கருப்பையையும் சினைக்குழாய் இணைக்கிறது’