தமிழ் கருவறு யின் அர்த்தம்

கருவறு

வினைச்சொல்-அறுக்க, -அறுத்து

  • 1

    அடியோடு அழித்தல்.

    ‘காட்டிக்கொடுத்தவனின் குடும்பத்தைக் கருவறுக்கத் திட்டம் தீட்டினான்’